SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 முதல்

2021-01-25@ 17:32:23

எல்ஜி நிறுவனம் எச்பிஎஸ் எப்என்7 மற்றும் எச்பிஎஸ் எப்என்6 ஆகிய இரண்டு ஏர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றை சார்ஜிங் செய்யும்போது அல்ட்ரா வயலட் ஒளிவீச்சு மூலம் இவை தானாகவே பாக்டீரியா கிருமிகளை அழிக்கக்கூடியது. எச்பிஎஸ் எப்என்7 ₹29,990 எனவும், எச்பிஎஸ் எப்என்6 ₹24,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் உள்ள டிஜிட்டல் சிக்னல் பிராசசிங் தொழில்நுட்பம், பேச்சொலியை துல்லியமாக கேட்க உதவுகிறது. விருப்பப்படி இசைக்கேற்ப ஈக்வலைசர் செட்டிங் செய்து கொள்ள முடியும். எப்என்7 21 மணி நேர பாட்டரி, 7 மணி நேர பிளேபேக், எப்என்6 18 மணி நேர பேட்டரி 6 மணி நேர பிளேபேக் வழங்குகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்