சாம்சங் ஏர் டிரெஸ்ஸர் (விலை சுமார் ரூ.1.10 லட்சம்)
2021-01-25@ 17:27:35

கிருமி நாசினி தற்போது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்துவது போன்று, ஆடைகளையும் சுத்தப்படுத்த சாம்சங் நிறுவனம் புதிய ஏர் டிரஸ்ஸரை அறிமுகம் செய்துள்ளது. ஆடைகளில் படியும் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகளை 99.99 சதவீதம் அழித்து விடும். இதற்காக அதிக விசையுடன் நீராவி, காற்று வீசும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஆடைகளில் சுருக்கங்களை போக்கி பராமரிக்கவும் உதவுகிறது. இதன் விலை சுமார் ₹1.10 லட்சம்.
Tags:
சாம்சங் ஏர் டிரெஸ்ஸர்மேலும் செய்திகள்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)
சாம்சங் கேலக்ஸி எப்62 (விலை சுமார் ₹23,999)
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்