டெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்
2021-01-24@ 15:04:37

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் சமீபத்திய காலங்களில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலில் இதுவும் ஒன்றாகும். மேலும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மறைந்த திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை..!
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பு
லலிதா ஜுவல்லரியில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு..!
தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் 2-வது நாளாக நேர்காணல்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பரப்புரைக்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை
திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி இத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெறும்: தினேஷ் குண்டுராவ் பேட்டி..!
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் ஈடுபட தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு
தமிழகத்தில் முதல் கொரோனா தொற்று பதிவாகி ஓராண்டு நிறைவு
புதுச்சேரி ஏனாம் என்ற இடத்தில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு
அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு அமல்
கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு டயர் அணிவித்து தீ வைப்பு
வேதாரண்யத்தில் மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கடலில் மிதந்ததை சாராயம் என நினைத்து குடித்ததில் ஒருவர் உயிரிழப்பு