கர்நாடகாவில் லாரி நிறைய கொண்டு வரப்பட்ட வெடிபொருட்கள் வெடித்தது எப்படி?
2021-01-23@ 00:55:08

பெங்களூரு: கர்நாடகாவில் லாரியில் கொண்டு வரப்பட்ட வெடிபொருள் வெடித்ததில் 5 பேர் இறந்தது பற்றி உயர்மட்ட விசாரணை் நடத்த எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், ஹுணசோடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதற்காக, பாறைகளை உடைப்பதற்கு தேவைப்படும் வெடி பொருட்கள் ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் நள்ளிரவு ஹுணசோடி வந்தபோது, திடீரென பயங்கரமாக வெடித்தது. இதில் பீகார் தொழிலளர் 5 பேர் பலியாகி கிடந்தனர். சிலர் படுகாயத்துடன் ீமீட்கப்பட்டு, மருத்து வமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.இது தொடர்பாக, குவாரி உரிமையாளர் சுதாகர், வெடி பொருட்கள் சப்ைள செய்த நரசிம்மா, குவாரிக்கு நிலம் வழங்கிய அனில்குல்கர்னி கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு
அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி
12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்
தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
கடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்