பள்ளி திறப்பு எதிரொலி!: சேலத்தில் பள்ளி ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!!
2021-01-22@ 14:50:35

சேலம்: சேலம் கோட்டை அரசினர் மகளிர் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது: ராகுல் காந்தி ட்வீட்
புதுச்சேரியில் மேலும் 638 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 48,974 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த பிப்ரவரியில் இருந்ததை விட 4 மடங்கு அதிகரிப்பு.: மத்திய அரசு
தடுப்பூசி ஏற்பாடு செய்யக் கோரி வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள சித்தகங்கா மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா
ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு.: வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை தர உத்தரவு
ரேஷன் பொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ, உள்பட 5 பேர் விடுதலை
தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும்: பள்ளிக் கல்வித்துறை
திருக்கோவிலூர் அருகே சாலையோரம் பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து 11 பேர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்கள் அழைப்பு
பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்
நீலகிரி மலை ரயில் சேவை நாளை முதல் ரத்து.: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
கல்லூரி, பல்கலை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்.: தமிழக அரசு அறிவிப்பு
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் மோசடி
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்