SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை..!!

2021-01-22@ 11:57:55

கிருஷ்ணகிரி: ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூபாய் 7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். காவலரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25,091 கிராம் தங்கம், ரூபாய் 96,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. பாகலூர் சாலையிலுள்ள முத்தூட் நிறுவனத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் 5 பேர் கைவரிசையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

  • maharastra-15

    தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்