தமிழகத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா தொற்று
2021-01-22@ 00:27:06

சென்னை: தமிழகத்தில் புதிதாக 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 61,023 சோதனை செய்யப்பட்டதில் 596 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை 8,33,011 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 705 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 8,15,516 பேர் குணமடைந்துள்ளனர். 5,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,299 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் குழப்பமில்லாத சின்னங்களை ஒதுக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
கல்வி, வேலைவாய்ப்பில் மேலோங்குதல் மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளுக்காக போராட்டக் களத்தில் குதிக்கும் இன்றைய சிங்கப்பெண்கள்!!
தேர்தல் பணியில் ஈடுபடும் வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு தபால் வாக்கு கோரி வழக்கு : தேர்தல் ஆணையம் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்படும்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
உலா வரும் போலிகள்!: ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைனில் வாங்கும் போது கவனம் தேவை...தேசிய நெடுஞ்சாலை துறை எச்சரிக்கை..!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் அறை மீண்டும் மூடல்.: நீதிமன்ற புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள்