இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் !
2021-01-21@ 14:25:46

சென்னை: இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி விசைப்படகோடு மீனவர்களை மூழ்கடித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நேர்காணல்
அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக பாஜக பாடுபடும்: சி.டி.ரவி பேட்டி
தமிழக சட்டமன்ற தேர்தலில் 3வது அணியில் நம்பிக்கை கிடையாது: ப.சிதம்பரம் பேச்சு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு!: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி
'எண்ணிக்கையை விட வகுப்புவாத சக்திகள் வீழ்த்தப்பட வேண்டும் என்ற லட்சியமே முக்கியம்': முத்தரசன்
மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!: வழக்கறிஞர் சங்கம் அறிவிப்பு..!!
தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜக-வை வீழ்த்த வேண்டும்!: டி.ராஜா
சென்னை ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலை கூட்டம் தொடங்கியது..!!
மார்ச் 9ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்..!!
புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் ரமேஷ் ராஜினாமா..!!
அமித்ஷாவின் மிரட்டலால் பாஜக-வுக்கு அதிமுக அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது!: கே.பாலகிருஷ்ணன்
தஞ்சை அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ஐ.டி.ஐ. மாணவர்கள் பலி..!!
திமுக-வுடன் தொகுதி பங்கீடு விரைவில் முடியும் என எதிர்பார்க்கிறோம்!: கே.பாலகிருஷ்ணன் பேட்டி
06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து வெடித்து சிதறியதில் 11 பேர் பலி..!!
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!