அதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்
2021-01-20@ 17:23:16

இன்டல் நிறுவனம் 11வது தலைமுறை வரிசையில், புதிதாக சுமார் 50 சிபியுக்களை அறிமுகம் செய்கிறது. கேமிங் லேப்டாப்கள், என்ட்ரி லெவல் லேப்டாப்கள், வணிக பயன்பாட்டுக்கான லேப்டாப்களுக்காக பிரத்யேகமாக இந்த Core i9-11900கே பிராசசர்கள் வெளியாகின்றன. நடப்பு ஆண்டில் சுமார் 500 கம்ப்யூட்டர் மாடல்கள் நடப்பு ஆண்டில் சந்தைக்கு வர உள்ளதாகவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட டைகர் லேக் லேப்டாப்கள் சந்தைக்கு வந்துள்ளதாகவும் இன்டல் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
சான்சுய் ஸ்மார்ட் டிவி : விலை சுமார் ₹16,590 முதல்
வாவே மேட் எக்ஸ்2
மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ (விலை சுமார் ₹83,999 முதல்)
பஜாஜ் பல்சார் 180 ஷோரூம் விலை சுமார் ₹1.08 லட்சம்
லினோவோ ஸ்மார்ட் கிளாக் (விலை சுமார் ₹4,499 முதல்)
சாம்சங் கேலக்ஸி எப்62 (விலை சுமார் ₹23,999)
05-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?
கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!