சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவை
2021-01-20@ 17:06:52

ஐதராபாத்தில் நடிகர் சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட சமூக சேவகர் 'டேன்க்பன்ட் சிவா ' சோனு சூட் பெயரில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார்.ஐதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் தற்கொலை செய்ய முயற்சிக்கும் 100க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றியதற்காக மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை சிவா ஆரம்பித்துள்ளார்.
Tags:
சோனு சூட்மேலும் செய்திகள்
சரிகமபதநி-ன்னா என்ன?
அரிசி எங்கிருந்து வந்தது?
டெலிபோன் டைரக்டரியின் கதை!
ரூ.1000-க்கு விற்கும் சிறப்பு டீ
துண்டு சோப்புகளை என்ன பண்ணுறீங்க?
வைரம் எப்படி தோன்றியது?
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்