மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க கோரிய வழக்கு: நிபுணர் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
2021-01-20@ 16:02:19

சென்னை: மழை நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழை நீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சென்னை வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 4 வாரத்தில் நிபுணர் குழுவை அமைத்து உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரூ.1000 ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வான உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை: சவுந்தராஜன் பேட்டி
பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து எலெக்டரிக் வாகனத்தில் பயணித்தார் மம்தா பானர்ஜி..!
கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் வேலைநிறுத்தம் தொடரும்: தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் மாநில சிறுபான்மையினர் ஆணைய திருத்தச் சட்ட முன்வடிவு தாக்கல்
தா.பாண்டியன் அவர்கள் விரைந்து நலன் பெற்று மக்கள் தொண்டினைத் தொடர விழைகிறேன்: ஸ்டாலின் அறிக்கை
புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருவதாக பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பேச்சு
தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் அவசரக் கோலத்தில் அரசு அறிவிப்புகள்: ஸ்டாலின் விமர்சனம்
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தை தடுக்க என்ன நடவடிக்கை?: ஐகோர்ட் கிளை கேள்வி
நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி #modi_Job_do என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட்
பிரதமரின் புதுச்சேரி வருகையை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு
பன்முகத்தன்மையின் அடையாளம் புதுச்சேரி: பல்வேறு திட்டங்களை தொடங்கிய பின் பிரதமர் மோடி பேச்சு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக்கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க ஆணை
பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா உறுதி
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்
24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்