மதிமுகவில் நிர்வாகிகள் நியமனம்: வைகோ அறிவிப்பு
2021-01-20@ 15:10:23

சென்னை: மதிமுகவில் மாவட்ட பொறுப்பாளர், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து தலைமை வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்ட பொறுப்பாளராக கம்பம் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்டக் கழக செயலாளராக இயங்கி வந்த எஸ்.சந்திரன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.
கடலூர் தெற்கு மாவட்டத்தைச் சார்ந்த மாவட்டக் கவுன்சிலர் காட்டு மன்னார்கோவில் எம்.எஸ்.கந்தசாமி அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவ்வாறு வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இன்னல்களை மட்டுமே அனுபவித்தோம்
திருப்போரூர் தொகுதி பாமகவுக்கு: அதிமுகவினர் எதிர்ப்பு
வெள்ளை சட்டைக்கு கிராக்கி
நாங்க சிங்கக் கூட்டம் டிடிவி குள்ளநரிக் கூட்டம்: போட்டு தாக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
இலை கட்சியில் ஒரு தொகுதிக்கு 3 பேர் சண்டை
உள்ளூர்காரங்களுக்கு சீட் கொடுங்கப்பா... சுவரொட்டி ஒட்டி நூதன கோரிக்கை
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!