தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது: பூங்கோதை ஆலடி அருணா
2021-01-19@ 14:51:54

தென்காசி: அதிமுக அரசில் போடப்பட்ட தென்காசி - திருநெல்வேலி சாலை மிக மோசமான நிலையில் உள்ளது என திமுக எம்.எல்.ஏ, பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களை தடுக்க உடனடியாக சாலைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
காட்பாடி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் தாய், ரயில் முன் பாய்ந்து தற்கொலை
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 145வது நாளாக விவசாயிகள் போராட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்!
ஏப்-21: பெட்ரோல் விலை ரூ.92.43, டீசல் விலை ரூ.85.75-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 3,056,379 பேர் பலி
ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது...
புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிப்பு
ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்: பிரதமர் மோடி
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் தேர்வு
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரத்திற்கே சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் உள்ளது: கெஜ்ரிவால்
வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை
கொரோனாவில் இருந்து ராகுல் காந்தி குணமடைய ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
இன்றைய சிறப்பு படங்கள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மவுசு அதிகம்..!!
எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து!: 11 பேர் உடல் நசுங்கி பலி.. 98 பேர் படுகாயம்..!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்