பூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா
2021-01-19@ 03:11:09

திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104 ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கல்வெட்டு திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நசரத்பேட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான என்எஸ்ஏ.இரா. மணிமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன், பொருளாளர் சி.ஒய்.ஜாவித் அகமத், நகர செயலாளர்கள் பூவை கே.எஸ்.ரவிச்சந்திரன், டி.எம்.ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கே.ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் எல்.ஏழுமலை, நர்மதா உள்ளிட்ட பலர் வரவேற்றனர். விழாவில் மத்திய மாவட்ட செயலாளரும், ஊரகத் தொழில் துறை அமைச்சருமான பா.பென்ஜமின் கல்வெட்டை திறந்து வைத்து, கொடியேற்றி உரையாற்றினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் செவ்வை எம்.சம்பத்குமார், புட்லூர் ஆர்.சந்திரசேகர், எம்.மகேந்திரன் மற்றும் ஜி.உமாசந்திரன் எல்.சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் 2வது நாளாக நேர்க்காணல்
மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்ட திமுகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வரும் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்படும்: மு.க.ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6, 7ம் தேதிகளில் காங்கிரசில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்
தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினரிடம் நாளை ஒரே நாளில் நேர்காணல்: தலைமை கழகம் சார்பில் திடீர் அறிவிப்பு
கூடுதல் தொகுதி கேட்டு பெற தீவிரம்: தமாகாவுடன் அதிமுக இன்று பேச்சுவார்த்தை
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் புதிய கட்சிகள் தொடங்க 7 நாள் மட்டுமே போதும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்