சில்லி பாயின்ட்...
2021-01-19@ 02:59:46

* காயம் காரணமாக கடைசி டெஸ்டில் விளையாடாத பூம்ரா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய சிராஜை கட்டி அணைத்து பாராட்டியது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
* ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தொடர்ந்து 800வது வாரமாக ஏடிபி டென்னிஸ் ஒற்றையர் தரவரிசை டாப் 10ல் நீடித்து சாதனை படைத்துள்ளார்.
* டேவிஸ் கோப்பை பைனல்ஸ் தொடர் 3 நகரங்களில் 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
* சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில், கொல்கத்தாவில் நேற்று நடந்த எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஜார்க்கண்ட் அணி பரபரப்பான சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
மேலும் செய்திகள்
இன்னிங்ஸ், 25 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றியது இந்தியா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி
மோடி ஸ்டேடியத்தில் தொடர் வெற்றி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இந்திய அணி அபாரம்.!!!
பிஞ்ச் அதிரடியில் நியூசி. மீண்டும் தோல்வி
பன்ட்-வாஷிங்டன் ஜோடி அபார ஆட்டம்: முன்னிலை பெற்றது இந்தியா; இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி
ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி