அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்ட நாசா
2021-01-18@ 16:19:02

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்டது. மிசிசிப்பியில் உள்ள நாசாவின் ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு RS-25 வகை எஞ்சின்கள் 8 நிமிடம் இயக்கி சோதனை செய்யப்பட்டது.அப்போது பல அடி உயரத்திற்கு வெண்புகை எழுந்தது. 2024ல் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பு திட்டத்தை முன்னிட்டு, இச்சோதனை முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
Tags:
நாசாமேலும் செய்திகள்
மனித முகம் போன்ற தோற்றத்துடன் பிடிபட்ட வெள்ளைச் சுறா
சூரிய சுழற்சிகளை கணிக்கும் முறைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
டி.என்.ஏ மாற்றங்களை அளவிட விஞ்ஞானிகள் புதிய நுட்பம் உருவாக்கம் : புற்றுநோய், அல்சைமர் நோய்களை முன்கூட்டியே கண்டறிய உதவும்
அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் தன்மையுடைய புதிய மூலக்கூறை விஞ்ஞானிகள் தயாரிப்பு
செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய காணொலி,புகைப்படங்களை வெளியிட்ட நாசா விஞ்ஞானிகள்!!
உலகிலேயே முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!
அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!
உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்
24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்