தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் : தமிழக அரசு
2021-01-18@ 08:07:02

சென்னை: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும் என கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி..!
பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் முறையீடு
ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு
சொத்துகுவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் மேல்முறையீடு
சேலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை
முதல்வர் பழனிசாமியுடன், தலைமைச்செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி ஆலோசனை.!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கான கூடுதல் அகவிலைப்படி நிறுத்தம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள 40 மசூதிகளும் மூடப்படும் என அறிவிப்பு
இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்க ஐரோப்பிய யூனியன், தென்கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு
வாலாஜாபேட்டை அடுத்த கொளத்தேரி கிராமத்தில் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதாக திமுக புகார்
சென்னை அம்பத்தூரில் மாஸ்க் அணியாத அரிசி கடைக்காரர் மூக்கை உடைத்த அதிகாரிகளால் பரபரப்பு
வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சென்னை மாநகராட்சி
கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கில் முன்ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் மனு
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!