புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
2021-01-18@ 00:15:11

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் பூந்தமல்லி ஹோட்டல் ஹைவேயில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், மாவட்ட அமைப்பாளர் தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கட்சியினுடைய 43ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வருகின்ற பிப். 1ம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் நடைபெற உள்ளது. இதில் சிறப்புரையாற்ற வருகைதரும் கட்சி தலைவருக்கு பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது, இளைஞரணி சார்பில் அனைவரும் திரண்டு சென்று கலந்து கொள்வது முடிவு எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:
Revolutionary Bharat Party Youth Team Consultative Meeting புரட்சி பாரதம் கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்மேலும் செய்திகள்
அதிமுகவுக்கு அழிவு காலம் ஆரம்பம்.. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கட்சியை கலைத்துவிடுகிறோம் : தேமுதிக நிர்வாகி ஆவேசம்
தேமுதிக விலகல் எதிரொலி: அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இன்று மாலை இருக்க அதிமுக தலைமை உத்தரவு
வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர் ஜெயக்குமார்!!
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை: என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்.,16- பாஜக; அதிமுக 14 தொகுதிகளில் போட்டி.!!!
திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்!.... மு.க.ஸ்டாலின் பூரிப்பு!!
‘‘அக்கா விலைவாசி ஏறிகிட்டே போகுது’’: அமித்ஷா பிரசாரத்தில் அதிர வைத்த பாடல்
கொல்கத்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து : லிப்டில் சிக்கி 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட 9 பேர் பலி
இன்றுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி!: 9 லட்சம் பேர் வருகை...ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி செல்லும் மக்கள்.!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!