SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜனவரி 16 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19

2021-01-16@ 07:42:19

சென்னை : சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.87.40ஆக விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து , மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.80.19 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று மாற்றமில்லை என்பதால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 100farmmmm

    100 நாட்களை எட்டிய டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. மத்திய அரசு கோரிக்கைகளுக்கு பணியுமா ?

  • train4

    கலிபோர்னியாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!: சீட்டுக்கட்டு போல் சரிந்து கிடக்கும் 35 பெட்டிகள்..!!

  • mars-4

    செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கு பின்னடைவு!: தரையிறங்கிய சில நொடிகளில் சுக்குநூறாக வெடித்து சிதறியது "ஸ்டார் ஷிப்" ராக்கெட்..!!

  • hgoteell__sss

    தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!

  • 04-03-2021

    04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்