பார்வையாளர்களை மீரள வைக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கிய தனியார் வங்கி ஊழியர்
2021-01-14@ 11:11:02

அவனியாபுரம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் அதிகபட்சமாக 5 காளைகளை அடக்கியுள்ளார். மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு இதுவரை 5 களைகளை அடக்கினார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கியுள்ளார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 3-வது சுற்று நடைபெற்று வரும் நிலையில் இதுவரையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். முதல் சுற்று முடிவில் 68 காளைகள் வாடிவாசலில் சீறிபாய்ந்துள்ளன. இரண்டாம் சுற்றின் முடிவில் 120 காளைகள் களம் கண்டன. தற்போது 3-வது சுற்றில் மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அச்சத்துடன் பணிக்கு செல்லும் வேளாண் துறை ஊழியர்கள் சேரன்மகாதேவியில் பராமரிப்பின்றி பாழான கோயில் தெப்பக்குளம்: மீண்டும் கழிப்பிடமாக மாறிய வழிப்பாதை
4 கிமீ தூரம் நடந்து செல்லும் பக்தர்கள் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் செல்லும் மலைப்பாதை சீரமைக்கப்படுமா: கலெக்டர் ஆய்வு செய்தும் பயனில்லை
இங்கே கிடையாது, அடுத்த மாவட்டம் போங்க...! மின்கட்டணம் செலுத்த எல்லை தாண்டும் மக்கள்: உக்கிரன்கோட்டையில் தொடரும் அவலம்
காளையார்கோவில் பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் தவிப்பு
கொரோனா கட்டுப்பாட்டால் பழநிக்கு 3 காவடி மட்டுமே செல்ல முடிவு
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கஞ்சாவுக்கு அடிமையாகும் இளைஞர்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்