அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும்
2021-01-14@ 11:08:36

சென்னை: காற்றழுத்த தாழ்வு நிலை மேலடுக்கு சுழற்சி மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
நடிகர் விவேக் விரைவில் முழுமையான நலன் பெற மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி பந்து வீச்சு தேர்வு
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி
பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று தப்பிச் சென்ற நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
நடிகர் விவேக் உடல்நலக் குறைவுக்கு அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமில்லை: மருத்துவமனை விளக்கம்
நடிகர் விவேக் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்: டிடிவி தினகரன் ட்வீட்
நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி ட்வீட்
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம், புயல் தொடர்பான அறிக்கையை வெளியிட்டது நிதி ஆயோக்
மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொரோனா சிகிச்சைக்கு உதவ சுகாதாரத்துறை அறிவுரை
முதுநிலை மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் தேர்வுகள் ஒத்திவைப்பு
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை: விசிக வேட்பாளர் புகார்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!