SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவுக்கு உலக அளவில் 1,984,908 பேர் பலி

2021-01-14@ 05:58:26

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,984,908 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 92,718,815 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 66,245,675 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,650 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • farmer-rail-18

    லக்கிம்பூர் படுகொலைக்கு நீதிகேட்டு வடமாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...ஸ்தம்பித்த ரயில் போக்குவரத்து..!!

  • draw-18

    அழகிய வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள சென்னை..!!

  • kerlaaeaa1

    த(க)ண்ணீரில் கதிகலங்கும் கடவுளின் தேசம் : வெள்ளம், நிலச்சரிவால் 35 பேர் பலி!!

  • Goamuseummm1

    கோவாவில் மதுபானங்களுக்கு தனி மியூசியம்.. ஆதிகாலம் முதல் தொடரும் மதுவின் வரலாற்றை அறியலாம்!!

  • wildfire-13

    கலிபோர்னியாவில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்