ஆம்லெட் போடுவதற்காக உடைத்த நாட்டு கோழி முட்டையில் பாம்பு குட்டி இருந்தது
2021-01-14@ 00:56:01

சென்னை: காஞ்சிபுரம் அருகே கணவருக்கு ஆம்லெட் போடுவதற்காக, மனைவி உடைத்த நாட்டு கோழி முட்டையில், பாம்பு குட்டி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். ஆட்டோ டிரைவர். நேற்று மதியம் மேகநாதன், சாப்பிடுவதற்காக வீட்டுக்கு சென்றார். அப்போது, அவரது மனைவி, மேகநாதனுக்காக வீட்டில் இருந்த நாட்டு கோழி முட்டையை ஆம்லெட் போடுவதற்காக உடைத்தார். அதில், புழுபோல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அக்கம்பக்கத்தினரிடம் அதை காண்பித்தபோது, அது பாம்பு குட்டி என தெரிந்தது. ஆம்லெட் போட உடைத்த நாட்டு கோழி முட்டையில் பாம்பு குட்டி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
மாநகர செய்தி துளிகள்...
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஜெம்ஸ்டோன் ஜூவல்லரி திருவிழா
ஜெயலலிதா நினைவிட நிகழ்ச்சியில் பரிதாபம் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு: மற்றொருவர் மாரடைப்பால் மரணம்
12 நாட்களில் 82,039 கொரோனா தடுப்பூசி
எதிர்கால சந்ததியினரும் தெரிந்துகொள்ளும் வகையில் ஜெயலலிதாவுக்கு அழகான நினைவிடம் அமைப்பு: எம்ஜிஆர் நினைவிடமும் புதுப்பிக்கப்படும்; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!