பறவைக்காய்ச்சல் எதிரொலி... டெல்லி உணவகங்களில் ஆஃபாயில் முட்டை விற்க தடை
2021-01-13@ 17:48:15

டெல்லி: பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவுவதையடுத்து, டெல்லியில் உள்ள உணவகங்களில் ஆஃபாயில் முட்டை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சரியாக வேகவைக்கப்படாத முட்டைகள், கோழி இறைச்சிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதனை மீறும் உணவாக உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிப்.1-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லும் திட்டத்தை ஒத்திவைக்க விவசாய சங்கங்கள் முடிவு
நாம் தமிழர் ராஜீவ்காந்தி திமுகவில் இணைந்தார்
நாமக்கல் சட்டமன்ற தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிவேலன் காலமானார்!
சென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு
பிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்
பிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை?
விவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்
நடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு?.. காங். கேள்வி
சீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்
நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு
வாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!