ரியல்மி ஸ்மார்ட் வாட்ச்சுகள் விலை சுமார் ₹4,999 முதல்
2021-01-11@ 17:52:08

ரியல்மி வாட்ஸ் எஸ் ₹4,999க்கு அறிமுகமாகியுள்ளது. இது கடந்த 28ம் தேதி விற்பனைக்கு வந்து விட்டது. வாட்ச் எஸ் மாஸ்டர் எடிஷன் ₹5,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பேட்டரி நீடிக்கும். 15 ஸ்போர்ட்ஸ் மோட், ரத்த ஆக்சிஜன், இதயத்துடிப்பு, தண்ணீர் குடிக்கும் அளவு, உறக்கம் தியானம் போன்றவற்றை கண்காணித்தல், மியூசிக், கேமரா போன்ற மொபைல் போன் இயக்கங்களையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். ரியல்மி வாட்ஸ் எஸ் புரோ ₹9,999க்கு அறிமுகம் ஆகியுள்ளது. 1.39 அங்குல அமோலெட் தொடுதிரை, எப்போதும் ஆன் செய்து வைத்திருக்க முடியும். இதற்கான சிலிகான் ஸ்டிராப் ₹499, லெடர் ஸ்டிராப் ₹999 என நிர்ணயிக்கப்பட்டுள்–்ளது.
மேலும் செய்திகள்
விவோ ஒய்12எஸ் (விலை சுமார் ரூ.9,990)
கார்மின் விவோ ஆக்டிவ் (விலை சுமார் ரூ.3,999)
எல்ஜி ஏர்பட்ஸ் விலை சுமார் ரூ/24,990 முதல்
சாம்சங் ஏர் டிரெஸ்ஸர் (விலை சுமார் ரூ.1.10 லட்சம்)
தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவந்தது வாட்ஸ் ஆப்..!!
அதிக திறன் கொண்ட இன்டல் சிபியுக்கள்
28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!