SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாய் விமானத்தில் தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார்

2021-01-11@ 01:35:22

மீனம்பாக்கம்: துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்புடைய 329 கிராம் தங்கம்  பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த ஜாகீர்உசேன்(35) என்ற பயணியின்  உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 329 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.17 லட்சம். சுங்கத்துறையினர் ஜாகீர்உசேனை கைது செய்து  விசாரிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • karnataka-schools-25

    20 மாதங்களுக்கு பின் கர்நாடகத்தில் தொடக்க பள்ளிகள் திறப்பு!: ஆர்வமுடன் பள்ளி செல்லும் மழலைகள்..!!

  • wheel-uae-25

    250 மீ. உயரம்...1,750 பேர் பயணிக்கலாம்!: உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் திறப்பு..!!

  • mahaa12

    100 கோடி தடுப்பூசி சாதனை கொண்டாட்டம் : மாமல்லபுரம் கோவில்கள் உள்ளிட்ட100 நினைவுச் சின்னங்கள் மூவர்ணத்தில் ஒளிர்ந்தன!!

  • police-21

    காவலர் வீரவணக்க நாள்!: துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய காவல் அதிகாரிகள்..!!

  • kushinagar-modi

    புத்தரின் யாத்திரை தலங்களை இணைக்கும் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!: 130 புத்த துறவிகள் வருகை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்