திருப்போரூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் அலுவலகம் திறப்பு
2021-01-11@ 01:18:29

திருப்போரூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நகர செயலாளர் பிரபு தலைமை தாங்கினார் திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நல்லூர் டில்லி, மல்லை சார்லஸ், மானாம்பதி ரமேஷ், நாவலூர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், இக்கட்சியின், மாநில பொதுச் செயலாளர் மவுரியா புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள். அலுவலக திறப்பு விழாவின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியில் 30க்கும் மேற்பட்டோர் இணைந்தனர். செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜீவ் குமார், இளைஞரணி மண்டலப் பொறுப்பாளர் மயில் வாகனன், இளைஞர்
அணி மாவட்ட செயலாளர் அருள் பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்,
மேலும் செய்திகள்
கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
கோடைகால தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும்: விஜயகாந்த் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
புத்தக வாசிப்பை ஊக்குவிப்போம்: கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து
அதிவேக சூப்பர் பைக்குகளை தடை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
23-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து: நாசிக் மருத்துவமனையில் மூச்சுத்திணறி 24 நோயாளிகள் பரிதாப மரணம்..!!
ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு படையெடுக்கும் மக்கள்; இரவு, பகலாக நீண்ட வரிசையில் காத்திருப்பு; இந்தியாவில் அவலநிலை!!
குவியல் குவியலாக கொரோனா சடலங்கள் எரிப்பு.. ஆம்புலன்சில் காத்து கிடைக்கும் நோயாளிகள்.. கண்ணீர் ததும்ப வைக்கும் படங்கள்!!
அமெரிக்காவில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி!: வெடித்தது பெரும் போராட்டம்..!!