மீண்டும் அமெரிக்காவில் தோன்றிய மர்ம தூண்
2021-01-06@ 17:37:30

மீண்டும் அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் சுமார் 9 அடி உயர உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நவம்பர் மாதம் முதல் அமெரிக்கா உட்பட்ட ருமேனியா, இங்கிலாந்து, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் மர்ம உலோகத்தத்தூண் கண்டுபிடிக்கப்படுவதும் பின்பு சில நாட்களுக்கு பின் மறைவதுமாக இருந்து வருகிறது.இந்நிலையில் மீண்டும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பூங்கா ஒன்றில் 9 அடி உயர மோனோலித் எனப்படும் மர்ம உலோகத்தூண் தோன்றியுள்ளது. ஆனால் இந்த தூண் இரும்புக்கு பதிலாக அலுமினியம் மற்றும் பிளைவுட்டுகளால் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது மீண்டும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கேரள வனபகுதிகளில் 187 வகை வண்ணத்து பூச்சிகள்: பறவைகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!!
துண்டான தலையில் உடலை வளர்த்த கடல் அட்டைகள்; விஞ்ஞானிகள் வியப்பு
காற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேற்றம்
ரஷ்ய மொழி பொறிக்கப்பட்ட 41 கிலோ எடையுள்ள அடையாளம் தெரியாத டைட்டானியம் பந்து கண்டெடுப்பு
இத்தாலியில் கண்டறியப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான தேர்
ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!