மேற்கு வங்கத்தை தொடர்ந்து அசாமில் பிரசாரத்தை தொடங்கினார் அமித்ஷா
2020-12-27@ 01:44:54

கவுகாத்தி: தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு பாஜ தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜ பிரசாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து அடுத்ததாக நேற்று அசாம் மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
கவுகாத்தியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘‘முன்பெல்லாம் அசாம் மாநிலமானது போராட்டங்களாலும், வன்முறையாலும் அறியப்பட்ட ஒரு மாநிலமாக இருந்தது. ஆனால் முதல்வர் சோனோவால் சர்மா தலைமையிலான பாஜவின் ஆட்சியானது மாநில மக்களை ஒன்றிணைத்துள்ளது. அமைதி பயணத்தை மேற்கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளுடன் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மேம்படுத்துதல் மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சி இயந்திரங்களாக மாறியுள்ளன’’ என்றார்.
மேலும் செய்திகள்
திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு
அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம் மபி.யில் ஆக்சிஜன் பற்றாக்குறை 6 கொரோனா நோயாளிகள் பலி
12 நாட்களில் பாதிப்பு 2 மடங்காக அதிகரிப்பு சூறாவளியாக சுழன்று தாக்கும் கொரோனா....டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படுமோசம்; 7 ஆயிரம் படுக்கைகள் கேட்டு கெஜ்ரிவால் கடிதம்
தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு
கடவுளின் பூமியில் சாத்தான்கள் அட்டகாசம்; ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற வாலிபர்.... சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
57 வளரும் நாடுகளில் 45 சதவீத பெண்கள் ‘நோ’சொல்ல முடியாது: ஐநா மக்கள் தொகை நிதியம் அறிக்கை
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்