SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2020-12-23@ 01:03:25

பாஜவின் பி டீம் மஜத கிடையாது. அரசியல் என்பது சக்கரம் போன்றது. தற்போதைய அரசியல் பணம் மூலம் விளையாடி வருகிறது. - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

அண்டை மாநிலங்களில் இருந்து உயிருடன் மாடுகளை கொள்முதல் செய்து, கோவா அரசின் இறைச்சி வளாக நிறுவனத்தில் வெட்டிக்கொள்ளலாம்.  - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கீழிருந்து, மேல் வரை ஆலவட்டம் போடும் லஞ்ச  லாவண்யம், கொரோனா காலத்திலும் கொடிகட்டி பறக்கிறது. - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

கொரோனா காலத்தில் நோயாளிகளிடம் மிகுந்த மனிதாபிமான உணர்வோடு செயல்பட்டது அரசு மருத்துவர்களே தவிர, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுகிற மருத்துவர்கள் அல்ல. - தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bulgaria-24

    பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!!

  • murasoli-23

    ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

  • selem-gas-23

    சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!!

  • andhra-flood-22

    ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!

  • tajmahal-love

    தாஜ்மஹால் போன்றே வீடு...வாழும் ஷாஜகானின் காதல் பரிசால் திக்குமுக்காடிப்போன மனைவி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்