டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்
2020-12-04@ 16:29:01

சென்னை: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. விவசாயிகளின் நலன்களுக்கு ஆதரவு தரும் திமுகவின் போராட்டத்தால் டெல்லி போல தமிழகம் குலுங்கட்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் விவசாயிகளின் உரிமை காக்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெற்றி காணப்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது
சென்னை திருவல்லிக்கேணியில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல்
மம்தா பானர்ஜிவுடன் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் சந்திப்பு
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி செயல் வரவேற்கத்தக்கது.: பாரத் பயோடெக் நிறுவனம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் திமுக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
ஸ்டாலின்தான் வராரு என்ற விளம்பர பதாகை தொடர்பாக திமுக.வுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்
சென்னை அம்பத்தூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
குளித்தலை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியருக்கு அரிவாள் வெட்டு
பெண் எஸ்.பி. கார் சென்னைக்குள் நுழைவதை அதிரடி படையுடன் சென்று செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் தடுத்ததாக புகார்
ராகுல் காந்தி திட்டமிட்டிருந்த படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை்; இந்த விவகாரத்தை அரசியலாக்க கூடாது: ஐகோர்ட் உத்தரவு
அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் இருந்த நிலையில் மார்ச் 3 கடைசி தேதி என அறிவிப்பு
மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்.12-க்கு ஒத்திவைப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!
இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது
01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்