ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
2020-12-03@ 21:08:06

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 664 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,70,076-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7014-ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் இதுவரை கொரோனாவில் இருந்து 8,56,320 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 6742 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பாரதரத்னா எம்ஜிஆர் பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஸ், ஈபிஎஸ் மரியாதை
ஆந்திராவில் திட்டமிட்டு கோயில் சிலைகளை சேதப்படுத்தி வந்த பாதிரியார் உட்பட 24 பேர் கைது
சேலம் மாவட்டம் கஞ்சமலை பகுதியில் மான் வேட்டைக்கு சென்றதாக 3 பேர் கைது
நீதிபதிகள் நியமனம் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் ஆடிட்டர் குருமூர்த்தி!!
திருவனந்தபுரம் : மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பார்சல் பெட்டியில் தீ விபத்து!!
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!
புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்
ராஜஸ்தானில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலி : 17 பேர் காயம்
ஜனவரி 17 : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.40; டீசல் விலை ரூ.80.19
கொரோனாவுக்கு உலக அளவில் 2,029,541 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்