SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

2020-12-03@ 20:23:19

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே கரையை கடக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானதால் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-01-2021

    28-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • jayallithaa_mmeerrr

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்

  • 27-01-2021

    27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்