தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு
2020-12-03@ 19:09:34

சென்னை: தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக 6 மாவட்டங்களுக்கு நாளை அரசு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணிகள் தவிர பிற பணிகளுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கவும் அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும் செய்திகள்
விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி
செஞ்சியில் போலி பெயிண்ட் விற்ற இருவர் கைது
நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி
கிராமசபை கூட்டத்தை நடத்த அ.தி.மு.க அரசு முன்வரவில்லை!: மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை விமான நிலையத்தில் ரூ. 4.5 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!: 4 பெண்கள் உள்பட18 பேர் கைது..!!
மசினகுடியில் யானைக்கு தீ வைத்த மனித மிருகங்களை விரைந்து தண்டிக்க வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
தங்களிடம் உடல் ஒப்படைக்கவில்லை!: தங்கச்சிமடம் அருகே மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியல்..!!
கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நேதாஜியின் பிறந்த நாள் விழாவில் உரையாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு
பதவி உயர்வுக்கான கலந்தாய்வை மீண்டும் நடத்தக்கோரிய வழக்கு!: மருத்துவக் கல்வி இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!!
ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
சில்லுக் கருப்பட்டி படத்தில் நடித்த ஸ்ரீராம் என்ற நடிகர் மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!!
இந்திய விமானப்படைக்கு 5ம் தலைமுறை போர் விமானங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறோம்!: பதாரியா
இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..!!
பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு அல்வா வழங்கினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!