அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
2020-12-03@ 17:58:21

டெல்லி: அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. பாம்பனுக்கு மிக அருகில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளதால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் நேற்று முதலே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது.
தொடர் மழை காரணமாக நாளையும் புதுச்சேரி பள்ளிகள்க்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளான பாம்பன்-கன்னியாகுமரி இன்று இரவு அல்லது நாளை காலை புரெவி புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா?.. ரிசர்வ் வங்கி விளக்கம்
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!!!
அரசியலில் ஒரு குடும்பத்தில் 1 உறுப்பினர்: நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவர முடியுமா?...பிரதமர் மோடிக்கு மம்தா மருமகன் சவால்.!!!
இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்து : 'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
கட்சிக்கு எதிராக துரோகம் இழைத்ததால் நடவடிக்கை!: காங்கிரசில் இருந்து புதுவை அமைச்சர் நமசிவாயம் தற்காலிக நீக்கம்..!!
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாவது உறுதி..! விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரம்: பெங்களூரு சிறை நிர்வாகம் தகவல்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!
ஹாங்காங்கில் மனிதர்களை போல முக பாவனைகள், செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் ரோபோக்கள் உருவாக்கம்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்