ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலை
2020-12-03@ 15:48:44

நிறுவனம்: கர்நாடகா, பெங்களூருவிலுள்ள ஹெச்ஏஎல் நிறுவனம்
பணியிடங்கள் விவரம்: மொத்தம் 50 இடங்கள்
1. Fitter: 12 இடங்கள். தகுதி: பிட்டர் தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28க்குள்.
2. Air Frame Fitter: 4 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ. வயது வரம்பு: 28க்குள்.
3. Security Guard: 1 இடம் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில்
3 வருடம் பணிபுரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 28க்குள். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
ஹெச்ஏஎல் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித்தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.12.2020.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
தாட்கோவில் சிவில் இன்ஜினியர் பணி
சிவில் இன்ஜினியர்களுக்கு தமிழ ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்