ஆவின் நிறுவனத்தில் ஐடிஐ / டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு
2020-12-03@ 15:47:56

நிறுவனம்: சென்னையிலுள்ள Aavin Co-operative Milk Producers Federation. பணியிடங்கள்: மொத்தம் 460
5. Senior Factory Assistant (Marketing): 60 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Bakery and Confectionary/Food and Beverage Service/Marketing/ Hotel Management/Catering Science/Digital Marketing/Export and Import Management ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ. கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250ஐ(எஸ்சி, அருந்தியினர் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ.100). ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இடஒதுக்கீடு வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் காணலாம். www.aavinmilk.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2020.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
தாட்கோவில் சிவில் இன்ஜினியர் பணி
சிவில் இன்ஜினியர்களுக்கு தமிழ ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்