10ம் வகுப்பு படித்திருந்தால் கடலோரக் காவல்படையில் வேலை
2020-12-03@ 15:46:45

நிறுவனம்: இந்திய கடலோரக் காவல்படை
பணியிடங்கள்: மொத்தம் 50 நாவிக் பணியிடங்கள் (Navik (Domestic Branch) 10th Entry: 01/2021) காலியாக உள்ளன. தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கப்படும். வயது வரம்பு: 18 முதல் 22க்குள்.
உடற்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். 1.6 கி.மீ தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். மேலும் 20 ஸ்குட்அப்்ஸ், 10 புஷ்அப்ஸ் எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.12.2020.
மேலும் செய்திகள்
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் உதவி ஆராய்ச்சி அலுவலர், ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
தனியார் துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவத் துறையில் துணைநிலை மருத்துவப் பணி
தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும் காகித ஆலையில் வேலை
கனரா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
டிப்ளமோ படித்தவர்களுக்கு தேசிய அனல்மின் நிலையத்தில் வேலை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!