SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

2020-12-03@ 15:46:33

மதுரை: தமிழகத்தில் எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறது? என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் கட்சியின் அதிகாரமிக்க நபர்களின், அதிகாரத்திற்காக? ஆசைக்காக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகிறதா? புதிய மாவட்டங்களுக்கு 2 அல்லது 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் போதுமா? என்று தென்காசி அரசு மருத்துவமனை அருகே ஆட்சியர் அலுவலகம் கட்ட தடைகோரிய வழக்கில் தமிழக அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

  • vilaaaa_neeemm

    அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

  • 26-01-2021

    26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்