காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூணுக்கு கொரோனா
2020-12-03@ 00:39:04

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.எம்.ஆரூணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் குணமடைய பிரார்த்திப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜே.எம். ஆரூண், கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து நலம் பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
எடப்பாடி பழனிசாமியை இயக்கும் பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை இயக்க முடியாது : கரூரில் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை
கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம்..! தமிழகத்தை சீரமைப்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் இலக்கு: கமல்ஹாசன் பேட்டி
தோல்வியை மறைக்கவே ‘வெற்றி நடை’ விளம்பரம்: முத்தரசன் தாக்கு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ2500 பெற இன்றே கடைசி நாள்: வாங்காதவர்கள் மாலைக்குள் பெற அறிவுறுத்தல்
பெருமைமிக்க பணி!: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உட்பட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிப்பு..!!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் 10வது முறையாக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு!!
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!