ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் இந்திய வீரர் மரணம்
2020-12-02@ 00:38:57

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவம் சமீப காலமாக தினமும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் தாக்குதல் நடத்தியது. பூஞ்ச் மாவட்டம், மெந்தாரில் உள்ள தர்குந்தி எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே நடத்திய தாக்குதலில் சிறியரக வெடிகுண்டுகளும், நவீன துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவ வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், பாகிஸ்தானின் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் வீரமரணம் அடைந்தார்.
மேலும் செய்திகள்
இனிமேல் ‘நெட்ஒர்க்’ பிரச்னை இருக்காது... கிராமங்களுக்கும் வருகிறது ‘ரயில்டெல்’ சேவை : மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார் என தகவல்
டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும்..உச்சநீதிமன்றம்
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!: காவேரி - குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பேச இருப்பதாக தகவல்..!!
புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் தொடங்கியது!: புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!!
தாண்டவ் வெப் சீரிஸ்!: இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தியதற்கு எதிர்ப்பு..அமேசான் பிரைமிற்கு தகவல் ஒளிபரப்புத்துறை நோட்டீஸ்..!!
18-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்