மருத்துவ முகாம்
2020-12-01@ 00:17:30

திருத்தணி: திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள பீகாக் மருத்துவமனையில் வாரம் ஒருமுறை இலவசமாக சிகிச்சை முகாம்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் முகாம்களில் தனித்தனியாக நோய்கள் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது. நேற்றைய தினம் 99வது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த குழந்தைகளுக்கான மருத்துவ முகாமில் பீகாக் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீகிரண் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். முன்னதாக மக்கள் தொடர்பு அலுவலர் டி.ரகு அனைவரையும் வரவேற்றார். குழந்தைகள் நல மருத்துவர்கள் டாக்டர்கள் ஹேமச்சந்திரன். கார்த்திக் சிகிச்சை அளித்தனர். மருத்துவ ஆலோசனை, மருந்துகளும் வழங்கப்பட்டன.
மேலும் செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் !
டெல்லி விமான நிலையத்தில் இரு உகாண்டா நாட்டவர்களிடம் இருந்து சுமார் 9.8 கிலோ ஹெராயின் பறிமுதல்
மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படும்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி
போடோ மற்றும் போடோ அல்லாதவர்கள் என்ற பெயரில் சச்சரவுகளைத் தூண்டுவதை தயவுசெய்து அடையாளம் காணவும்: உள்துறை அமைச்சர் அமித் ஷா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விக்கெட் எடுத்தது எனக்கு கனவுபோலவே இருந்தது: நடராஜன் பேட்டி
சாணார்பட்டி அருகே குளத்தில் மூழ்கி தாய் உள்பட 3 பேர் பலி
குடியரசு தினவிழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடல்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார், அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்: கருணாஸ்
தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை: ராகுல் காந்தி பேச்சு
வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி
தமிழகத்தின் உரிமையை மத்திய பாஜக ஆட்சியிடம் அடகு வைத்துவிட்டர் முதலமைச்சர் பழனிச்சாமி: கனிமொழி குற்றசாட்டு
ஜோ பைடனின் நிர்வாகத்தில் இருந்து 2 இந்திய வம்சாவளியினரின் பெயர் நீக்கம்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்