உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
2020-12-01@ 00:17:27

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா தலைமை வகித்தார். பேரூர் செயலாளர்கள் டி.ஆர்.கே.பாபு, ஜோதிகுமார் ஆகியோர் வரவேற்றனர். இதில், மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி பங்கேற்று கட்சி கொடி ஏற்றிவைத்து பெண்களுக்கு இலவச சேலைகள், பொதுமக்களுக்கு பிரியாணி ஆகியவற்றை வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நெசவாளரணி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.எம்.சுகுமார், திருத்தணி ஒன்றிய செயலாளர் ஆர்த்திரவி, வழக்கறிஞர் சி.ஜெ.சீனிவாசன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
மேலும் செய்திகள்
தேர்தல் நடத்தை விதி எதிரொலி!: கரூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ. 2.93 லட்சம் பறிமுதல்...தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!
கூட்டுறவு சங்கங்களில் நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் எவ்வளவு? கூட்டுறவு வங்கிகளுக்கு சுற்றறிக்கை
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? அதிகாரிகளுடன் அளுநர் தமிழிசை 2-வது முறையாக ஆலோசனை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை
பெண் எஸ்பி பாலியல் புகார் கொடுத்த விவகாரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிபிசிஐடி விசாரணை: 4 மணி நேரம் நடந்தது
தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!
அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்
02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்