SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்

2020-12-01@ 00:17:08

அமெரிக்காவின் ஆஸ்கர் விருதை போன்றது பிரிட்டிஷ் அகாடமி ஆஃப்  பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது (பாஃப்டா). இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்த விருது வழங்கும் விழா இந்த ஆண்டு முதல் இந்தியாவிலும் நடக்கிறது. விருதுக்காக விண்ணப்பங்களை பாஃப்டா வெளியிட்டுள்ளது. இதன் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: திரைப்படம், ெதாலைக்காட்சி மற்றும் விளையாட்டு துறையில் இந்தியாவின் அற்புதமான திறமைகளை கண்டறிய பாஃப்டாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலக புகழ்பெற்ற ஒரு அமைப்பால் இந்திய கலைஞர்கள் கவுரவிக்கப்படுவதும், உலக படைப்பாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்துவதும் பெருமைக்குரிய ஒன்று. இந்திய கலைஞர்கள் உலக அரங்கில் ெவளிப்படுவதை காண ஆவலுடன் இருக்கிறேன் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-03-2021

    03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-party-2

    கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!

  • priyanka-2

    அனல் பறக்கும் அரசியலுக்கு நடுவே, தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறிக்கும் பிரியங்கா காந்தி!: புகைப்படங்கள்

  • 02-03-2021

    02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • corona-modi1

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்