வில்வித்தை வீரருக்கு கொரோனா
2020-12-01@ 00:16:54

வில்வித்தை வீரர்களுக்கான தேசிய பயிற்சி முகாம் ராணுவ விளையாட்டு மையத்தில்(ஏஎஸ்ஐ) நடக்கிறது. இந்த முகாமில் பங்கேற்ற வில்வித்தை வீரர் கபிலுக்கு சோதனை நடத்தப்பட்டதில் கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம்(சாய்) நேற்று, ‘ கபிலுக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள அவரை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிக்கும். அவர் முகாமுக்கு வந்ததும் விதிமுறைகளின் படி சோதனை செய்யப்பட்டது.
அதுவரை அவர் தனிமையில் தான் இருந்தார். அதனால் முகாமில் உள்ள மற்றவர்களுடன் அவருக்கு தொடர்பு ஏதுமில்லை’ என்று கூறியுள்ளது. ஆனால் பயிற்சி முகாம் 2 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது. மற்றொரு வில் வித்தை வீரர் ஹிமானி மாலிக்கிற்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
ஐஎஸ்எல் அரையிறுதியில் யார்? கோவா-ஐதராபாத் இன்று மோதல்
கிரிக்கெட் பிட்ஸ்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் பும்ரா இல்லை
அடிலெய்டு மகளிர் டென்னிஸ் போலாந்தின் இகா சாம்பியன்
விஜய் ஹசாரே டிராபி 67 ரன் வித்தியாசத்தில் ஜார்க்கண்டை வீழ்த்தியது தமிழகம்
சென்னையில் நடக்குமா ஐபிஎல்?
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!