SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் ' கோப்ரா ' அதிரடிப்படை அதிகாரி உயிரிழப்பு

2020-11-29@ 10:54:58

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் ' கோப்ரா ' அதிரடிப்படை அதிகாரி நிதின் பி பாலேராவ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மேலும், சுக்மா மாவட்டத்தில் நக்சலுக்கு எதிரான தேடுதல் வேட்டையின்போது குண்டுவெடித்து 7 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modipuudddhh

    புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!

  • maaaaaaaaa

    பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!

  • icvator25

    3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!

  • sheep25

    ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!

  • 25-02-2021

    25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்