உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.25 கோடியாக உயர்வு; 14.58 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு.!!!
2020-11-29@ 07:24:09

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.58 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் 14 லட்சத்து 58 ஆயிரத்து 093 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 6 கோடியை 25 லட்சத்து 62 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 கோடியை 31 லட்சத்து 88 ஆயிரத்து 004 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 1 கோடியை 79 லட்சத்து 16 ஆயிரத்து 753 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1 லட்சத்து 05 ஆயிரத்து 238 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 13,610,357 , உயிரிழப்பு - 272,254 , குணமடைந்தோர் - 8,041,239
இந்தியா - பாதிப்பு - 9,390,791, உயிரிழப்பு - 136,705, குணமடைந்தோர் - 8,799,249
பிரேசில் - பாதிப்பு - 6,290,272 , உயிரிழப்பு - 172,637, குணமடைந்தோர் - 5,562,539
ரஷியா - பாதிப்பு - 2,242,633, உயிரிழப்பு - 39,068 , குணமடைந்தோர் - 1,739,470
பிரான்ஸ் - பாதிப்பு - 2,208,699 , உயிரிழப்பு - 52,127 , குணமடைந்தோர் - 161,137
இத்தாலி - பாதிப்பு - 1,564,532, உயிரிழப்பு - 54,363 , குணமடைந்தோர் - 720,861
அர்ஜென்டினா - பாதிப்பு - 1,413,375 , உயிரிழப்பு -38,322, குணமடைந்தோர்- 1,242,877
கொலம்பியா - பாதிப்பு - 1,299,613 , உயிரிழப்பு -36,401 ,குணமடைந்தோர் -1,197,204
மேலும் செய்திகள்
தங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்!: நாவல்னி கைது சர்ச்சையில் அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை..!!
சீன தங்க சுரங்க விபத்து!: 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..!!
இங்கிலாந்தை மிரட்டும் உருமாறிய கொரோனா...! ஜூலை 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
வீரியம் குறையாத கொரோனா..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு; 21.37 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு
கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்த இந்திய தடுப்பூசிகள்..! ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் அதிபர்
அதிர்ஷ்ட சாலிகள்!: சீன தங்க சுரங்க விபத்தில் 2000 அடி ஆழத்தில் சிக்கி தவித்த 11 பேர் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு..!
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!