நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
2020-11-29@ 02:37:13

இத்தாலி: இத்தாலிய நிறுவனமான, ‘போரினி மிலானேசி’, உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை (ஹேண்ட் பேக்) தயாரித்துள்ளது. இதன் விலை ரூ.53 கோடி. இதுபோல், 3 கைப்பைகளை மட்டும் அது தயாரித்துள்ளது. ஒவ்வொரு பையை தயாரிக்கவும் ஆயிரம் மணி நேரத்தை எடுத்துள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராமில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘மட்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்,’ என கூறியுள்ளார். இந்த பையில் பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில் 10 தங்க பட்டாம்பூச்சிகள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டாம்பூச்சிகளில் வைரங்கள், அரிய வகை ரத்தினங்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
Tags:
Believe it or not a handbag costs Rs 53 crore நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடிமேலும் செய்திகள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
புதிய கொரோனா 60 நாட்டில் பரவியது
அலிபாபா தலைவர் ஜாக் மா வீடியோவில் தோன்றி பேச்சு: மாயத்துக்கு காரணம் கூறாமல் மவுனம்
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!