வேலூரில் இருந்து காஞ்சிபுரத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தன
2020-11-28@ 01:58:29

சென்னை: வேலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தனி கட்டிடத்தில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 6 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்காக நேற்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 1,140 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூரில் இருந்து லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்பணியை வேலூர் தேர்தல் பிரிவு தாசில்தார் ராம் மேற்கொண்டார். வாக்குப்பெட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட நிலம் எடுப்பு தாசில்தார் மோகன்குமார் பெற்றுக் கொண்டார்.
மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
தங்கும் அறை, தியேட்டர், பார் என சகல வசதிகளுடன் விண்வெளியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ஹோட்டல்..!
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்