SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணாடி வழியாக ஜாலம் விண்வெளி வீரர் எடுத்த பூமியின் அழகிய வீடியோ

2020-11-28@ 00:47:41

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்தின் டிராகன் ரெசிலியஸ் விண்கலத்தின் மூலம் நாசா விண்வெளி வீரர்கள் 4 பேர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். அவர்களில் ஒருவரான விக்டர் கிளோவர், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபடி பதிவிட்ட அவரது முதல் டிவிட்டர் பதிவு பெரும் வைரலாகி உள்ளது.

விண்வெளி ஆய்வு மையத்தின் கண்ணாடி ஜன்னல் வழியாக அவர், பூமியின் அழகிய நீலத் தோற்றத்தை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதோடு, ‘இந்த வீடியோ அற்புதமான அழகாக இருக்கிறது என்று வர்ணிப்பு மட்டும் போதாதுங்க’ என விக்டர் பேசி உள்ளார். அவரது வீடியோவில் பூமியின் தோற்றம் கண்களுக்கு விருந்தளிக்கும் அற்புதம் என பலர் வர்ணிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramukudi

    குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!

  • autoooo_maaa

    சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!

  • vilaaaa_neeemm

    அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!

  • 26-01-2021

    26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • sun-dong25

    அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்